“… இலங்கை நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றவிருந்த உரையானது இரத்து செய்யப்பட்டதை நாங்கள் அறிவோம். நாடாளுமன்றத்தில் எழும் கொவிட் -19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமை தொடர்பிலான வாத பிரதிவாதங்கள் முன்மொழியப்படுவதாலும், அது குறித்து நீங்களும் சொற்பொழிவு ஆற்ற சாத்தியகூறுகள் அதிகம் உள்ளமையினாலேயே உங்கள் உரை இரத்தாகி இருக்கலாம் என யூகிக்கிறோம். இந்நிலையில் நீங்கள் எங்களது கோரிக்கையினை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் கோரிக்கையை நீங்கள் கவனித்து, எங்கள் தலைவர்களுடன் கொவிட் 19 இனால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கும் செயற்பாட்டினை கலந்துரையாடி சாதகமான பதிலொன்றினை பெற்றுத் தருவீர்கள் என நாங்கள் நம்புகிறோம்..” – அம்மார் ரிஷாட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here